என் கனவுக் கன்னி நஸ்ரியாவுக்கு திருமணமாமே?
இந்த செய்தி என் போன்ற
ரசிகர்களுக்கு பேரிடியாக இருக்கிறது. என்ன செய்வது?
எஸ் விஜிதரன்
வவுனியா
18 வயதில் தமிழ் சினிமாவுக்கு வந்து 4 படங்களுடன் கல்யாணத்தை கட்டி நஸ்ரியா ஒதுங்கப் போகிறார் என்று நினைத்தால், தவறு உங்கள் மீதுதான்.
நஸ்ரியா தொடர்ந்து நடிப்பதற்கு எதிர்கால கணவர் பச்சைக்கொடி காட்டிவிட்டாராம். தமிழ் சினிமாவில் கனவுக்கன்னிகளுக்கா பஞ்சம்! ஸ்ரீ திவ்யா முதல் சுரபி வரை கடந்த வருடம் மட்டும் 80 கதாநாயகிகள் புதிதாக வந்திருக்கிறார்களே!
தமிழ் சினிமா ரசிகர்கள்
கொடுத்து வைத்தவர்கள்
கஞ்சா கருப்பு சொந்தப் படம் எடுக்கிறாரே, ஜெயிப்பாரா
எம். நிசாந்தினி
யாழ்ப்பாணம்
படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதே குதிரைக் கொம்பாக உள்ள இந்தக் காலகட்டத்தில் சொந்தப்படம் எடுப்பது பாம்புப் புற்றுக்குள் கையை விடுவது
போன்றது. கடவுளை நம்பி கஞ்சா கருப்பு சொந்தப்படம் எடுக்கிறார். கடவுள் நல்லவர்களை கைவிடுவதில்லை என்று ஆறுதல்படுவோம்.
கையைக் கடிக்காமல் போனாலே
ஜெயித்தது போலத்தான்.
பொங்கல் ரேஸில் வென்றவர்கள் தலயா, தளபதியா?
எச். எல். எஸ். அக்னா
காத்தான் குடி
குறைந்த பட்சம் 5 படங்களாவது வந்திருந்தால் வெற்றி என்று கொக்கரிக்கலாம். ஓடியதே இரண்டு அதற்கு ஏன் முரண்டு....
தீபாவளிக்கு மூன்று ..... பொங்கலுக்கு இரண்டு. தமிழ் புத்தாண்டுக்கு ஒன்றா?
பொங்கல் ரேஸில் வென்றது தலயும் இல்லை... தளபதியும் இல்லை. அஜித்தையும் விஜய்யையும் வைத்து படம் செய்த சுப்பர்குட் பிலிம் நிறுவனமும் விஜயா புரொடக்ஷன் ஆகிய படக்கம்பனிகளுக்குத்தான்.
தல, தளபதி ரசிகர்கள்
அடித்துக்கொண்டதுதான் மிச்சம்
ஹன்சிகா - சிம்பு காதல் எந்தளவில் உள்ளது?
எம். ஐ. எச். இர்பான்
பாலமுனை
சிம்பு - நயன்தாரா காதல் நாக்கைக் கடித்தது. ஹன்சிகா - சிம்பு காதல் இதழைச்
சுவைத்தது.
காதல் உள்ளத்தில் இருந்து வர வேண்டும்
இல்லையேல் அது கா......
ஆர்யாவுக்கும் - அனுஷ்காவுக்கும் ஏதோ இருக்கிறது என்று என் நண்பன் சொல்கிறான். உண்மையா?
எஸ். புவனேஸ்
வாழைச்சேனை
பிரியாணி கொடுத்து மசிய வைக்க அனுஷ்கா பதின்ம வயதில் இல்லையே!...
அனு அடுத்து அஜித்துடன் ஜோடி சேரப் போகிறார். அதனால் கொஞ்சம் கவனமாகவே பேசுங்கள்..
விருந்து வைத்து
உதைக்கப் போகிறார் அஜித்
இன்னும் எவ்வளவு காலத்துக்கு அஜித் நரை தலையோடு நடிப்பார்?
ஆர். கீதா
கொட்டாஞ்சேனை
இதையேதான் நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். வீரத்தில் அஜித்,
தமன்னாவின் சித்தப்பா மாதிரி இருக்கிறாரே
நரை என்றால் பாத்திரம் குணக்க வேண்டும்
கறுகறு என்றால் பாத்திரம் சிறக்க வேண்டும்

No comments:
Post a Comment