மறதி நோய்
பற்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, கடைசியில், பல்லெல்லாம் போய் உள்ளவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் மறதி நோய் ஏற்படுகிறது. என்று அமெரிக்க கெண்டகி பல்கலைக்கழக நிபுணர்கள், தங்கள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் ஆய்வில் தெரியவந்த சில தகவல்கள்.
பற்கள் போனால் மறதி நோய் ஏற்படுகின்றது. வயதான காலத்தில், ஒன்பது பேரில் ஒருவருக்கு பற்களால் மறதி நோய் ஏற்படுகிறது.
பன்னிரண்டாண்டு காலத்தில் இவர்களின் பற்கள் பாதிப்பு நீடித்து, கடுமையான பின், மறதி நோய் ஏற்படுகிறது. 75 வயதுக்ளு மேல் உள்ளவர்களுக்கு இந்த பாதிப்பு வருகிறது.
பற்களே இல்லாமல், அதிக பட்சம் ஒன்பது பற்கள் மட்டும் இருப்பவர்களுக்கு தான் டிமென்ஷியா நோய் வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதிக பற்களை கொண்டவர்களுக்கு இந்த நோய் வராது என்று இல்லை. இவர்களை விட, பற்கள் போனவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது என்பது தான் உண்மை.
அதனால், பற்களை பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம். அப்போது தான் வயதான காலத்தில், மறதி நோய் தாக்காது.

No comments:
Post a Comment