ஹன்சிகாவின் இளமையின் ரகசியம் என்ன?
ரவிச்சந்திரன் தர்ஷிகா
பூண்டுலோயா
பணக்காரங்களுக்கு செல்வச் செழிப்பு மாதிரி சினிமாக்காரங்களுக்கு 'சினிமாச் செழிப்பு' ன்னு ஒண்ணு இருக்கு. ஹன்சிக்கு அது கொஞ்சம் அதிகமாகவே இருக்கு.
இதுல என்னங்க ரகசியம். எல்லாம் maxfaclor தான். முகப்பூச்சு அதாவது மேக்கப்பு
பாவனா திருமணம் முடித்து விட்டாரா?
சினிமாவுக்கு திரும்பவும் வருவாரா?
என் சப்னா
குருணாகலை
அந்தக் கதையை ஏன் கேட்கிறீங்க! கலியாணம் பேசி முடிச்சாச்சுன்னு முதல்ல சேதி வந்திச்சு. யாரு கண்ணு பட்டுச்சோ தெரியல. கலியாணப் பேச்சு
நின்னு போச்சுன்னு திடீர்னு சொல்லிட்டிட்டாங்க. பாவனாவுக்கும் யாரோ ஒரு நடிகருக்கும் லவ லவா வாம். அதனால மாப்புள்ள பாவனாவை வேண்டாம்னு சொல்லிட்டாராம். எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்குதோ யாரு கண்டது!
உங்கள மாதிரி எனக்கும் பாவனாவை பிடிக்கும். இப்ப வர்ற படங்கள்ல நடிக்கிற நடிகைகள பார்க்கிறப்போ பாவனா திரும்ப நடிக்க வந்தா பொழைச்சிருக்கும்னு தோணுது. ஆனா யாரும் சான்ஸ் தருவாங்களான்னு தெரியலியே!
64 வயசுல ரஜனிக்கு கபாலி வேணுமா?
மொகம்மது கவுஸ்
புத்தளம்
ஹிட் படங்கள் கொடுக்க முடிந்தால் அறுபதிலும் நடிக்கலாம். ஆனால் ரஜனியின் அண்மைக்காலப் படங்கள் இறங்கு முகமாகத்தானே இருக்கின்றன. எந்திரனுக்கு கிடைத்த அப்லாஸ், விசில் தேவையில்லை. முள்ளும் மலரும் தந்த மன நெகிழ்ச்சியும் விழிக் கசிவும் இருந்தால் போதும் ரஜனி தொடரலாம்.
அதே வயதில் ஆர்னல்ட் டேர்மினேடர் 4 கொடுத்தார். அமெரிக்கா ஏற்கிறதே அதுக்கு என்ன சொல்றீங்க?
மிதுனாவுக்கும் திவ்யாவுக்கும் லடாயாமே?
ராஜேஸ் கண்டி
அடடே உங்க காதுக்கும் எட்டிவிட்டதா? உள்ளுர் சண்டை சான்ஸ் பிடிக்கிறதுக்காக தென்னிந்திய தமிழ் சினிமாவில் சவுரி (பொம்பள குடுமி)
புடிச்சண்டை, சான்ஸை கெடுக்கிறதுக்கு இலங்கை தமிழ்ச் சினிமாவில் இப்போ கிடுக்குப் புடிச்சண்டை.
இதுதான் ஆரம்பம். மடியில் இருப்பது இனித்தான் கொட்டும்.

No comments:
Post a Comment