அடேங்கப்பா..! -02
அன்றும் இன்றும் - மணி ஸ்ரீகாந்தன்
யாழ்
குடாநாட்டிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நல்லூர் கந்தசாமி
ஆலயத்தின் 1899ஆம் ஆண்டு பிடிக்கப்பட்ட படத்தின் ஆரம்பகாலத் தோற்றத்தை
முதலாவது படத்திலும், தற்போதைய தோற்றத்தை இரண்டாவது படத்திலும் காணலாம்.
No comments:
Post a Comment