றைகம்,மேற்பிரிவு ஸ்ரீராமர் ஆலயத்தின் வருடாந்த
தேர் திருவிழா நேற்று (14-01-2017) அன்று நடைபெற்றது. ஸ்ரீ குறிஞ்சி மாகாமாரி அம்மன் ஆலயத்தின் பிரதம குருக்களான சிவ ஸ்ரீ பரமசிவன் அவர்களினால் பூஜைகள் நடாத்தப்பட்டு தேர் வீதி உலா வந்தது. அப்போது எனது கெமரா கண்களினால் சுட்டெடுத்த காட்சிகள் சிலவற்றை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.

No comments:
Post a Comment