ஆர். கௌசல்யா- மட்டக்களப்பு.
பிரபல இயக்குனர் மணிரத்தினம் இந்த பெரு முயற்சியில் இறங்கியிருக்கிறார்.
படத்தில் நடிக்கும் நடிகர்கள் தேர்வும் நிறைவு பெற்றுள்ளது.
வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிக்கின்றனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தற்போது அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள்.
கதையில் 60-க்கும் மேற்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன எனவே மேலதிக பாத்திரங்களுக்கான தேர்வு தற்போது நடைபெறுகிறது. விரைவில் இறுதி பெயர் பட்டியல் வெளியாகும்.
பொன்னியின் செல்வன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர். பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளை புகுத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.
இன்றைய திகதியில் நம்பர் வன் கதாநாயகி யார்?
ஏ. அஷ்வினி- யாழ்ப்பாணம்.
வேற யாரு நம்ம நயன்தாராதான்.
தென்னிந்திய நடிகைகளில் நயன்தாரா முதல் இடத்தில் இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.5 கோடி கேட்பதாக தகவல். தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் தொடர்ந்து நயன்தாராவே நம்பர்-1 இடத்தில் இருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு நடிக்க வந்த நடிகைகளில் நம்பர் வன் சமந்தா, அவர் ஒரு படத்துக்கு 3 கோடி சம்பளம் வாங்குகிறார்.
ராட்சசி, ஜாக்பொட் படங்களுக்கு பிறகு ஜோதிகாவும் பெரிய சம்பளம் கேட்பற்கு தயாராக இருக்கிறாராம். இன்னும் அவரின் கணக்கு என்னன்னு தெரியவில்லை.
இந்தியில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள் பட்டியலில் கங்கனா ரணாவத் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.14 கோடி வாங்குகிறார். தீபிகா படுகோனே ரூ.13 கோடி பெற்று 2-வது இடத்தில் இருக்கிறார்.
கோவை சரளா மெகா சீரியலுக்கு வந்து விட்டாரா..?
என். ஜோதி- மஸ்கெலியா.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அருந்ததி தொடரின் புரமோசனுக்காகவே அவர் சில காட்சிகளில் வந்து போனார் அவ்வளவுதான். தொடர்ந்து மெகா சீரியலில் நடிக்கும் எண்ணம் அவருக்கு இல்லையாம்.
தற்போது நடிகர்-நடிகைகள் வெப் தொடர்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
பிரசன்னா வெப் தொடரில் நடித்துள்ளார். பிரியாமணி பேமிலிமேன் தொடரிலும் நித்யாமேனன் பிரீத் தொடரிலும் நடித்து வருகிறார்கள்.
பாபி சின்ஹாவும் வெப் தொடரில் நடிக்கிறார். நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி தளபதி என்ற தொடரில் நடிக்கிறார்.
இந்த நிலையில் பிரபல நடிகை காஜல் அகர்வாலும் வெப் தொடருக்கு மாறி இருக்கிறார்.
வெப் தொடர்களில் நடிக்க முன்னணி நடிகர்கள் பலர் ஆர்வமாக இருக்கிறார்களாம்.
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க போகிறார்களாமே..?
ஆர். சுமி- இரத்தினபுரி.
புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்களான தோனி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது வாழ்க்கை வரலாறு படங்களாக வெளியாகியுள்ள நிலையில் முத்தையா முரளிதரனின் வரலாறு படமாக்கப்படவுள்ளது.
இதில் முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீபதி இயக்கவுள்ளதாகவும், தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் அதனை தயாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் சர்வதேச போட்டிகளில் முத்தையா மொத்தமாக 800 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் படத்துக்கு ‘800’ என பெயரிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனாலும் முத்தையா முரளிதரனின் வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது. என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எச்சரிக்கை விடுத்தள்ளது.
முத்தையாவுக்கு எதிராக தமிழ் நாடு ஊடகங்கள் பலவும் களத்தில் குதித்துள்ளதால் ‘800’ படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக உணர்வாளர்களின் எதிர்பை மீறி விஜய் சேதுபதி முத்தையாவின் வேடத்தில் நடிப்பாரா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:
Post a Comment