தமிழ்நாடு கோயம்புத்தூர் வம்சம் மருத்துவமனையின் பிரபல குழந்தை மகப்பேறு மருத்துவ நிபுணரான டாக்டர் சிலம்பு செல்வி இன்று (28-11-2019) வியாழக்கிழமை இலங்கை வருகின்றார்.
இலங்கை வரும் டாக்டர் சிலம்பு செல்வி மகப்பேறு தொடர்பான கருத்தாடல்களை நடத்தவுள்ளதால் அவரிடம் தமது குழந்தைப்பேறு தொடர்பான பிரச்சினைகள், சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற விரும்புவோர் 0778978792 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.🔵

No comments:
Post a Comment