ஆர். கார்த்திக், மட்டக்குளிய.
ஒன்று, கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும்...இந்த ஆசை, ‘மன்மதன் அம்பு’ படத்தின் மூலம் நிறைவேறியது.
அடுத்து ரஜினிகாந்த், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி ஆகிய இருவருக்கும் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ரஜினிகாந்துடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசை, ‘பேட்ட’ படத்தின் மூலம் நிறைவேறியது. சிரஞ்சீவியுடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசை ஒரு தெலுங்கு படத்தின் மூலம் நிறைவேறியது. ‘பாபநாசம்’ புகழ் ஜீத்து ஜோசப் இயக்கும் ஒரு புதிய மலையாள படத்தில் திரிஷா, மோகன்லாலுடன் ஜோடி சேர்ந்து இருக்கிறார்!
இதன் மூலம் திரிஷாவின் கனவுகள் அனைத்தும் நனவாகி விட்டது. அம்மணிக்கு வயது ஏறிக்கொண்டே போகிறது. கல்யாணம் பற்றிய பேச்சு எடுத்தாலே எரிந்து விழுகிறாராம். இதுதான் யாருக்கும் புரியலையாம்.
தமிழ் சினிமாவின் ஒரு முற்போக்கான நடிகையாக யாரைச் சொல்லலாம்?
கே.பானுஷா, இரத்தினபுரி.
வேறு யாரு நம்ம சமந்தா! அவரை நாம் சொல்வதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.
ஐதராபாத்தில், ஒரு பெண் கால்நடை மருத்துவர் நான்கு பேரால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பர பரப்பை ஏற்படுத்தியது. எல்லோருக்கும் தெரியும். குற்றவாளிகள் என்கவுண்ட்டரில் சுட்டு கொல்லப்பட்டதற்கு எல்லோரும் பொலிசாரை பாராட்டினார்கள்.
குறிப்பாக திரையுலக பிரமுகர்கள் தங்களின் கருத்துகளை துணிச்சலுடன் வெளியிட்டார்கள். நடிகை நயன்தாரா, “இது சரியான நேரத்தில் வழங்கப்பட்ட நீதி” என்று அறிக்கை மூலம் பொலீசாரை பாராட்டினார். இந்த நிலையில் நடிகை சமந்தா, “என் கவுண்ட்டரை நான் கொண்டாட மாட்டேன். அது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் அல்ல” என்று கூறியிருக்கிறார்! அப்போ அவரும் முற்போக்குவாதிதானே…
சீயான் விக்ரமின் மகன் ஜெயிப்பாரா?
எஸ். அலெக்ஸ், தெமட்டகொடை.
தெலுங்கில் மெகா வெற்றிப் பெற்ற ‘அர்ஜூன் ரெட்டி’ என்றப் படத்தை தமிழில் ‘ஆதித்ய வர்மா’ என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார்கள். விக்ரமின் மகன் துருவ் அப்பாவை மிஞ்சுமளவுக்கு பின்னி எடுத்திருந்தார்.
போட்ட முதலுக்கு பாதகமில்லாமல் படம் லாபம் பார்த்திருக்கிறது. இதனால் துருவ் பிழைத்துக் கொண்டார் என்று சொல்லலாம். அடுத்த படத்தில் நடிப்பதற்கு துருவுக்கு கோடிகளில் சம்பளம் பேசப்படுகிறதாம்.
வாரிசு நடிகர்களில் ஒரு சிலரை தவிர அனேகர் பிழைத்து, ஜெயித்து பெரிய மாஸ் நாயகர்களாக கல்லா கட்டும் இந்தக் காலத்தில் துருவ், விக்ரமின் செல்வாக்கில் ஜெயிப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.
பிரசன்னாவுக்கு பல புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்களே உண்மையா?
ஏ.எப்.எச்.பாயிஷா, கண்டி.
சினேகா-பிரசன்னா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறான். அவனுக்கு விரைவில் ஒரு தம்பி அல்லது தங்கை பாப்பா வர இருக்கிறார். சினேகா, 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இன்னும் 2 மாதங்களில் அவருக்கு பிரசவம் நடக்க இருக்கிறது.
இரண்டாவது குழந்தை வரப்போகிற ராசியில், பிரசன்னாவுக்கு பல புதிய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றனவாம். இதனால் குழந்தை வரப்போகும் ராசிதான் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளுக்கு காரணம் என்று பிரசன்னா தனது நண்பர்களிடம் சொல்லி வருகிறாராம்.🔴

Did you realize there is a 12 word sentence you can tell your partner... that will trigger intense feelings of love and impulsive attractiveness to you buried inside his heart?
ReplyDeleteBecause deep inside these 12 words is a "secret signal" that triggers a man's instinct to love, please and guard you with his entire heart...
===> 12 Words That Fuel A Man's Love Instinct
This instinct is so hardwired into a man's genetics that it will make him work harder than before to love and admire you.
Matter-of-fact, fueling this dominant instinct is so binding to achieving the best possible relationship with your man that as soon as you send your man a "Secret Signal"...
...You will immediately notice him expose his heart and mind for you in such a way he's never expressed before and he will distinguish you as the only woman in the galaxy who has ever truly fascinated him.