Showing posts with label அன்றும் இன்றும். Show all posts
Showing posts with label அன்றும் இன்றும். Show all posts

Wednesday, March 25, 2015

அடேங்கப்பா..! -05

அன்றும் இன்றும் - மணி ஸ்ரீகாந்தன்

1880ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகம் எப்படிக் காட்சியளித்திருக்கும் என்பதை முதல் படத்திலும் அதன் இன்றைய தோற்றத்தை அடுத்த படத்திலும் காணலாம்.1900இன் பின்னர் இத்தோற்றம் மாறத் தொடங்கியது.1500களின் கோட்டை இராஜதானி காலத்தில் இங்கே ஒரு சிறிய இறங்குதுறை இருந்தது.அதன் பெயர் ‘கொலம்தொட்ட’ அதுதான் கொழும்பு என்பதன் வேர்ச்சொல்.

அடேங்கப்பா..! -04

அன்றும் இன்றும் - மணி ஸ்ரீகாந்தன்

இது ஒரு அபூர்வமான படம்.நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டி தலதா மாளிகை எப்படி இருந்திருக்கும்.எவ்வளவு அமைதியான சூழலில் இருந்திருக்கும் என்பதை இப்படம் அற்புதமாக விவரிக்கிறது.ராஜசிங்கன் காலத்திலும் இப்படித்தான் காட்சியளித்திருக்க வேண்டும்.இதே கோணத்தில் இன்றைய மாளிகையை படம் எடுப்பது கஷ்டம் என்பதால் கூடுமானவரை அதே கோணத்தில் எடுக்கப்பட்ட படமொன்றையும் வெளியிடுகின்றேன்.

அடேங்கப்பா..! -03

அன்றும் இன்றும்- மணி ஸ்ரீகாந்தன்

Tuesday, October 22, 2013

அடேங்கப்பா..! -02

அன்றும் இன்றும் -  மணி ஸ்ரீகாந்தன்



















யாழ் குடாநாட்டிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் 1899ஆம் ஆண்டு பிடிக்கப்பட்ட படத்தின் ஆரம்பகாலத் தோற்றத்தை முதலாவது படத்திலும், தற்போதைய தோற்றத்தை இரண்டாவது படத்திலும் காணலாம்.

அடேங்கப்பா..! -01

அன்றும்  இன்றும்  -  மணி  ஸ்ரீகாந்தன்



சுமார் நூறு வருடங்களுக்கு முன்னர் கோட்டை கார்கில்ஸ் கட்டடம் இருந்தது என்பதை முதல் படத்திலும் அதன் இன்றைய கம்பீரத்தை நான் தற்போது எடுத்த இரண்டாவது படத்திலும் காணலாம். சூழல் மாறினாலும் அதன் கம்பீரம் மட்டும் மாறவில்லை.